தென்மேற்கு பருவமழை: ஆயத்தப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை

தென்மேற்கு பருவமழை: ஆயத்தப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை

தென்மேற்கு பருவமழை கால பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார்.
2 Jun 2022 5:57 AM IST